“எங்கிருந்தோ வந்த அழகே, உன்னை எண்ணி எண்ணி நானும்…” ரம்யா பாண்டியன் கிளாமர் புகைப்படங்கள்!!!

0

பிக் பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிகுஜிகுவென ஆடை அணிந்து சைடு போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

எங்கிருந்தோ வந்த அழகே, உன்னை எண்ணி எண்ணி நானும்:

பிக் பாஸ் நான்காவது சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்தவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்தவர்; விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.

தற்போது ரம்யா பாண்டியன் தொடர்ந்து போட்டோ ஷூட்டுக்களை நடத்தி; சமூக வலைதளங்களில் அவற்றை ஷேர் செய்வது; என பிஸியாக இருந்து வருகிறார். மொட்டைமாடி போட்டோஷூட் வைரல் ஆன நிலையில், சமீபத்தில் ஒரு சொகுசு காரை வாங்கி இருந்தார் ரம்யா பாண்டியன். அதன் புகைப்படங்களை வெளியிட்டார்.

அந்த வகையில் இப்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ” இறுக்கமாக வான நிலம் கலர் ஷார்ட் கவுன் போன்ற உடை அணிந்து; அசத்தலான சைடு போஸில்  புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் எப்படி கமெண்ட் செய்வது என்று யோசித்த வண்ணம் உள்ளனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here