அப்போ இடுப்பழகி.. இப்போ தொடையழகி.. பேண்ட் போடாமல் மொட்டை மாடியில் போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!

0
ramya pandian
அப்போ இடுப்பழகி.. இப்போ தொடையழகி.. பேண்ட் போடாமல் மொட்டை மாடியில் போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!

ஜோக்கர் படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவரின் முதல் படத்தின் கதை வலுவாக இருந்தாலும் ஏனோ இவரை தமிழ் சினிமா வெகுவாக கண்டு கொள்ளவில்லை.

இதனால் கவர்ச்சி போட்டோசூட்டில் கவனத்தைச் செலுத்தினார் ரம்யா பாண்டியன். அப்போது இவருக்கு குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சி முடிந்தபின் ராமே ஆண்டாலு ராவணன் ஆண்டாலு படத்தில் நடித்து புகழ் பெற்றார்.

தற்போது மலையாளத்திலும் கால் வைத்துள்ளார் நடிகை ரம்யா பாண்டியன். தற்போதும் தன்னை வளர்த்துவிட்ட போட்டோஷுட்டை மறக்காமல் அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் பேண்ட் அணியாமல் மொட்டைமாடியில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here