என்ன அழகு.. என்ன போஸு – தோட்டத்தில் படு மார்க்கமாக போட்டோஷூட் செய்த ரம்யா பாண்டியன்!

0
என்ன அழகு.. என்ன போஸு - தோட்டத்தில் படு மார்க்கமாக போட்டோஷூட் செய்த ரம்யா பாண்டியன்!
என்ன அழகு.. என்ன போஸு - தோட்டத்தில் படு மார்க்கமாக போட்டோஷூட் செய்த ரம்யா பாண்டியன்!

நடிகை ரம்யா பாண்டியன் தற்போது தோட்டத்தில் போட்டோஷூட் நடத்தி வெளியிட்டுள்ள மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரம்யா பாண்டியன்:

டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் தன் கேரியரை தொடங்கியவர் நடிகை ரம்யா பாண்டியன். பின்னர் திரைக்கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்க விரும்பினார். அந்த வகையில் வெளியான படம் தான் இவரின் ஜோக்கர் திரைப்படம்.

அப்படம் திரைக்கதைக்காக பல விருதுகளை வென்றது. இருப்பினும் ரம்யா பாண்டியனுக்கு பெரியளவில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் பிக் பாஸ் வாய்ப்பை பெற்று தற்போது ஓரளவுக்கு பட வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் மலையாள சினிமாவில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here