களத்தில் குதித்த ரம்யா பாண்டியன்.. சேலையில் High level கிளாமரில் அவரே வெளியிட்ட போட்டோக்கள்!!

0

ஜோக்கர் படத்தின் மூலம் ஹீரோயின் ஆக கால்தடம் பதித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். சிறந்த கதையாக இருந்தாலும் அப்படம் பெரிய அளவில் ஹிட் அடிக்க வில்லை. பின்னர் தான் இவருக்கு குக் வித் கோமாளி, பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

அண்மையில் இவரின் ராமே ஆண்டாளு ராவணன் ஆண்டாளு படம் பல தரப்பினரிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மலையாள சினிமாவுக்குள்ளும் நுழைந்துள்ளார் ரம்யா பாண்டியன்.

தற்போது இவர் சேலையில் தன் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலர் இந்த புகைப்படங்களை பார்த்து ஹார்ட்டின்களை பறக்கவிட்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here