அந்த ஒரு இடுப்புல இத்தனை மடிப்பா ரம்யா பாண்டியன் – உற்று பார்த்து சல்லி சல்லியாக நொறுக்கிய ரசிகர்கள்!!

0
அந்த ஒரு இடுப்புல இத்தனை மடிப்பா ரம்யா பாண்டியன் - உற்று பார்த்து சல்லி சல்லியாக நொறுக்கிய ரசிகர்கள்!!

ஜோக்கர், டம்மி டப்பாஸு ஆகிய படங்களின் மூலம் அறிமுகம் ஆனாலும் ரம்யா பாண்டியனுக்கு பெயரையும் புகழையும் பெற்று கொடுத்தது இவர் நடத்திய கிளாமர் போட்டோஷூட் தான். வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் ரம்யா பாண்டியன் மிகவும் பரிச்சயம் ஆனார்.

அதாவது குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தற்போது நண்பகல் நேரத்து மயக்கம் எனும் படத்தில் நடித்து வருகிறார். இவரின் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகும் ஒன்று.

சமீபத்தில் திருமணம் செய்வது பற்றி செய்தி வெளியிட்டு மீண்டும் டிரெண்டில் இருக்கிறார் ரம்யா பாண்டியன். இந்நிலையில் கருப்பு சேலையில் இடுப்பு தெரிய இவரின் ஹாட் போட்டோக்கள் இன்டர்நெட்டில் சூட்டை கிளப்பி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here