உங்களுக்கு அழகே இடுப்பு தான்.. அதை ஏன் மறச்சிங்க.. ரம்யா பாண்டியனிடம் கோபித்து கொண்ட ரசிகர்கள்!!

0
சேலையில் கண் கூசும் கவர்ச்சி.. முன்னழகு தெரிய சைடு காட்டி நின்ற நடிகை ரம்யா பாண்டியன்!

தமிழ் நாட்டில் உள்ள ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை இடுப்பழகி ரம்யா பாண்டியன். இவர் படத்தில் நடித்து கிடைக்காத பெயரையும் புகழையும் தன் இடுப்பை காட்டி வெளியிட்ட போட்டோக்களில் பெற்றார்.

நடிப்பு திறமை நன்கு இருந்தாலும், தமிழ் சினிமாவில் இவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் போட்டோஷூட் நடத்தி பேமஸ் ஆனார். இதனால் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தி இறுதி நாள் வரை அந்த ஷோவில் தாக்கு பிடித்தார். இதனால் இவருக்கு விஷ பாட்டில் என்ற பெயரும் கிடைத்தது. அந்நிகழ்ச்சி முடிந்த பின்பும் இவருக்கு பெரிதளவில் வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் கடற்கரையில் யோகா செய்வது, கவர்ச்சி உடையில் கிறங்கடிப்பது என போட்டோஷூட் செய்து வருகிறார்.

தற்போது பச்சை நிற புல் ஸ்லீவ் டாப்பில் எடுக்கப்பட்ட தன் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் எதிர்பார்த்த கவர்ச்சி இந்த போட்டோவில் இல்லாததால் உங்களுக்கு அழகே உங்க இடுப்பு தான்.. அது தெரியவே இல்லையே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here