நான் கடவுள் ஆர்யாவுக்கே டஃப் கொடுத்த இடுப்பழகி.. தலை கீழாக யோகா செய்தபடி போஸ்!!

0

ஏற்கனவே நடிகை ரம்யா பாண்டியன் உலக யோகா தினத்தன்று பீச்சில் யோகா செய்தபடி வெளியான ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில் உடலை ஒட்டிய ஆடையுடன் தலைகீழாக நின்று யோகா செய்வது போல புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தற்போது வெளியிட்டுள்ளார்.

ரம்யா பாண்டியன், இவர் தமிழில் ஜோக்கர், ஆண் தேவதை என இரண்டே படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தன் இடுப்பை காட்டி வெளியிட்ட புகைப்படங்கள் தமிழ்நாட்டின் பட்டித்தொட்டி எங்கும் சூட்டை கிளப்பியது. பின்னர் இவர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அந்த நிகழிச்சியில் புகளுக்கும் இவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகவே சின்னத்திரை ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார். பின்னர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தனது புத்தி சாதுரியத்தால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி நாள் வரை தாக்குப்பிடித்தார். இவர் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து அதை அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்வார்.

தற்போது ரம்யா பாண்டியன் இறுக்கமான உடலை ஒட்டிய உடையில் விதவிதமாக யோகா போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். கிட்டத்தட்ட 2.3 பாலோவர்ஸ் ரம்யா பாண்டியனுக்கு இன்ஸ்டாவில் உள்ளனர். இவர் வெளியிட்ட அனைத்து போட்டோக்களுக்கும் இவர் ரசிகர்கள் லைக்ஸை அள்ளித்தட்டி வருகின்றனர்.

ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here