அடடா.. எல்லா நடிகைகளும் பாரின் ட்ரிப் போறாங்க – நம்ம ரம்யா பாண்டியன் எங்கு சென்றுள்ளார் பாருங்க!

0
அடடா.. எல்லா நடிகைகளும் பாரின் ட்ரிப் போறாங்க - நம்ம ரம்யா பாண்டியன் எங்கு சென்றுள்ளார் பாருங்க!

நல்ல திரைக்கதை உள்ள படங்களில் நடித்தும் பட வாய்ப்பு இல்லாமல் போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் நடத்திய ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோ ஷூட்டின் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

இதன் மூலமாகவே இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவருக்கு தமிழ் சினிமாவில் ஓரளவுக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது. மேலும் மலையாளத்திலும் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

சமீப காலமாக கோலிவுட் நடிகைகள் பலர் பாரின் ட்ரிப் சென்று போட்டோஷூட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் ரம்யா பாண்டியன் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து தன் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் ஆயிரம் தான் பாரின் போனாலும் நம்ம ஊருக்கு ஈடாகுமா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here