சேலையில் கண் கூசும் கவர்ச்சி.. முன்னழகு தெரிய சைடு காட்டி நின்ற நடிகை ரம்யா பாண்டியன்!

0
சேலையில் கண் கூசும் கவர்ச்சி.. முன்னழகு தெரிய சைடு காட்டி நின்ற நடிகை ரம்யா பாண்டியன்!

அழகு , திறமை என ஒரு சேர பெற்ற நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானாலும், அப்படம் சிறந்த கதைக்காக பல விருதுகளை பெற்றாலும் ஏனோ ரம்யா பாண்டியனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் கவர்ச்சி காட்டி போட்டோஷூட் நடத்த ஆரம்பித்தார் ரம்யா பாண்டியன். அப்பொழுது தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை நன்கு தெரிய வந்தது. இதனாலேயே இவருக்கு குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

கடைசியாக இவரின் ராமே ஆண்டாளு ராவணன் ஆண்டாளு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மோலிவுட்டிலும் கால்பதித்துள்ளார் ரம்யா. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் இன்டர்நெட்டில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here