வெள்ளைநிற உடையில் குத்தவச்சு ரசிகர்களின் மனதை குத்தகைக்கு வாங்கிய ரம்யா பாண்டியன் – தவித்து போன இணையதளம்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியன் குத்தவச்சு கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரம்யா பாண்டியன்

தன் பொறுமையாலும், சிரித்த முகத்தாலும் அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்ட ரம்யா பாண்டியனுக்கு அடித்த லக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் தான் அவருக்கு மேலும் ரசிகர்கள் கூட்டம் உருவாக இப்பொழுது படவாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.

ஜோக்கர் படத்தில் அவருக்கு கிடைக்காத அங்கீகாரம் எப்படியும் அவருக்கு ராமே ஆண்டாளு இராவணன் ஆண்டாளு படத்தில் கிடைத்து விடும் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கின்றனர். ட்ரைலர் வெளியாகி 2 நாளில் மில்லியன் கணக்கில் வியூஸ் எகிறியது. இந்நிலையில் பல போட்டோஷூட்டை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குத்தவச்சு கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here