சீரியல் நடிகருடன் கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் ரம்யா பாண்டியன் – படுக்கையறை புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தற்போது நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்து வரும் ரம்யா பாண்டியனின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரம்யா பாண்டியன்

தமிழில் வெளியான ஜோக்கர் படத்தில் நடித்து பிரபலமானவர் ரம்யா பாண்டியன். அந்த படம் அந்த அளவிற்கு அவருக்கு கைகொடுக்கவில்லை. அடுத்ததாக ஆண்தேவதை படத்தில் நடித்திருக்க அந்த படமும் அவருக்கு கை கொடுக்காமல் போக குக் வித் கோமாளியில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் அவரது பொறுமைதான் அனைவரையும் கவர்ந்தது. பிக் பாஸ் வீட்டில் விஷ பாட்டில் என்று சம்பந்தமே இல்லாமல் பெயர் வாங்கினார். வீட்டை விட்டு வெளியே வந்த அவருக்கு ராமே ஆண்டாலு ராவணன் ஆண்டாலு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த ட்ரெய்லர் வெளியாகி மில்லியன் வியூஸை பெற்று சாதனை படைத்துள்ளது. பட வெளியீட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களை தக்கவைப்பதற்காக இன்ஸ்டாவில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது இதுவரையிலும் யாரும் பார்த்திராத புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது செம்பருத்தி சீரியலில் நடித்த கார்த்தியுடன் ரம்யா பாண்டியன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here