இது என்ன உடம்பா?? வெடக்கோழி குழம்பா?? ரம்யா பாண்டியன் இடுப்பு மடிப்பை பார்த்து கிறங்கிய ரசிகர்கள்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியனின் சேலை புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரம்யா பாண்டியன்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் ரம்யா பாண்டியன். இப்பொழுது ‘ராமே ஆண்டாளு ராவணே ஆண்டாளு’ படம் தூள் கிளப்பியது. அடுத்த படத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் ரம்மு தற்போது புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் அவரின் சேலை கட்டி இடுப்பு மடிப்பை காட்டும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here