கருப்பு தேவதை போல பட்டாம்பூச்சியாய் ரசிகர்களை திண்டாட வைத்த ரம்யா பாண்டியன் – திணறிப்போன ரசிகர்கள்!!

0
சுத்தி சுத்தி அழகை காட்டி ரசிகர்களை சுழட்டி போட்ட ரம்யா பாண்டியன் - படு ட்ரெண்டிங் வீடியோ!

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ரம்யா பாண்டியன் தற்போது பல போட்டோஷூட்களை அடுக்கி வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரம்யா பாண்டியன்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் தான் ரம்யா பாண்டியன். இவரது அமைதி பொறுமையான குணத்தால் அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்டார். எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் இவர் பொறுமையாக அதனை கையாளுவதே அனைவருக்கும் இவரை பிடித்திருந்தது.

கருப்பு தேவதை போல பட்டாம்பூச்சியாய் ரசிகர்களை திண்டாட வைத்த ரம்யா பாண்டியன் - திணறிப்போன ரசிகர்கள்!!
கருப்பு தேவதை போல பட்டாம்பூச்சியாய் ரசிகர்களை திண்டாட வைத்த ரம்யா பாண்டியன் – திணறிப்போன ரசிகர்கள்!!

என்ன கிண்டல் செய்தாலும் சிறிது கொண்டே செல்லும் இவரது பண்பும் அனைவரையும் ஈர்த்தது. ஆனால் இவர் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்ட விதம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. குக் வித் கோமாளியில் பார்த்த ரம்யா பாண்டியனா இது?? என்று குழம்பிப்போயிருந்தனர்.

கருப்பு தேவதை போல பட்டாம்பூச்சியாய் ரசிகர்களை திண்டாட வைத்த ரம்யா பாண்டியன் - திணறிப்போன ரசிகர்கள்!!
கருப்பு தேவதை போல பட்டாம்பூச்சியாய் ரசிகர்களை திண்டாட வைத்த ரம்யா பாண்டியன் – திணறிப்போன ரசிகர்கள்!!

இந்நிலையில் தான் ரம்யா பாண்டியனின் உண்மையான குணங்கள் வெளியாகியது. இதனால் அவரை விஷ பாட்டில் என்றும் திட்ட ஆரம்பித்தனர். எப்படியும் 100 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் தாக்கு பிடித்து விட்டார் ரம்யா.

கருப்பு தேவதை போல பட்டாம்பூச்சியாய் ரசிகர்களை திண்டாட வைத்த ரம்யா பாண்டியன் - திணறிப்போன ரசிகர்கள்!!
கருப்பு தேவதை போல பட்டாம்பூச்சியாய் ரசிகர்களை திண்டாட வைத்த ரம்யா பாண்டியன் – திணறிப்போன ரசிகர்கள்!!

வெளியில் வந்த அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்க ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்தார். இது முழுக்கமுழுக்க கிராமத்து கதையம்சத்தை வைத்து எடுக்கப்பட்டது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி 2 நாளில் 5 மில்லியன் வியூஸை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனால் மேலும் குஷியுடன் தன் லேட்டஸ்ட் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here