உடலை வில்லாக வளைத்து துப்பட்டாவை பறக்கவிட்டு ரீல்ஸ் செய்த ரம்யா பாண்டியன் …! வைரல் வீடியோ உள்ளே!!

0
சேலையில் எடுப்பான அழகை காட்டிய ரம்யா பாண்டியன்... வீடியோவை பார்த்து திணறும் ரசிகர்கள்!!
சேலையில் எடுப்பான அழகை காட்டிய ரம்யா பாண்டியன்... வீடியோவை பார்த்து திணறும் ரசிகர்கள்!!

ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர். அதன் பின் தனது புகைப்படங்களால் தன் ரசிகர்களை கட்டிப்போட்டவர் ரம்யா பாண்டியன். அந்த வரிசையில் தற்போது அவர் ஒரு வீடியோவை  வெளியிட்டு உள்ளார். அதில் ஒரு பாடலுக்கு உடலை வில் போன்று வளைத்து அழகாக ரீல்ஸ் செய்துள்ளார். இது அவரின் ரசிகர்களை மிகுந்த அளவில் கவர்ந்து உள்ளது.

ஜோக்கர் என்ற படத்தின் மூலம் திரைக்கு வந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அதன் பிறகு சமுத்திரக்கனியின் ஆண் தேவதை படத்தில் நடித்துள்ளார். அதன் பின் போட்டோ ஷூட் பக்கம் தனது கவனத்தை  திருப்பி தன்னுடைய இடுப்பழகால் ரசிகர்களை கவர்ந்தவர். பின்பு விஜய் டிவியின் பேமஸ் நிகழ்ச்சி குக் வித் கோமாளி மூலம் அனைவராலும் அறியப்பட்ட பிரபலம் ஆனார். இவைகள் மூலமாக பிக் பாஸ் எனப்படும் பிரமாண்ட மேடை கிடைத்தது. இதில் கலந்து கொண்டு  எந்தவித சர்ச்சைக்கும் ஆளாகாமல் கடைசி வரை இருந்தவர்.

இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தன. அந்த வகையில் நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவாகும் படத்தில் கமிட் ஆகியுள்ளார். இருப்பினும் தனது ரசிகர்களை தன்னுடைய புகைப்படங்கள் மூலம் திணற வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது ரம்யா பாண்டியன் அழகான பாடலுக்கு உடலை வில் போன்று வளைத்து, துப்பட்டாவை வான் நோக்கி பறக்க விட்டு ரீல்ஸ் செய்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here