சொட்டும் ஈரத்துடன் படுத்தபடி போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன் – தவித்துப்போன ரசிகர்கள்!!

0
அந்த நாய் குட்டியா நாங்க இருக்க கூடாதா? இளசுகளை பொறாமைப்பட வைத்த நடிகை ரம்யா பாண்டியன்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன் தற்போது புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரம்யா பாண்டியன்

ஜோக்கர் படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமான ரம்யா பாண்டியனுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அடையாளத்தைக் கொடுத்தது. தனது பொறுமையால் மக்கள் மனதை வென்றார். அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தந்திரத்தால் கடைசி வரை தாக்குப் பிடித்தார்.

இப்பொழுது வெள்ளித்திரையில் ஜொலிக்க காத்திருக்கும் ரம்யா பாண்டியன் பல படங்களை கைவசம் வைத்துள்ளார் அதற்கு காரணம் அவரது போட்டோ ஷூட் தான். இப்பொழுது அவர் வெளியிட்ட உளள புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here