சட்டையை சைடாக கழட்டி குஜாலாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன் – திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்று தூக்கலான கவர்ச்சியுடன் ஒரு புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

ரம்யா பாண்டியன்

தமிழ் திரையில் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும், தனது சொந்த முயற்சியின் மூலமாக தற்போது தனக்கு என்று ஒரு ரசிகர் கூட்டத்தினை வைத்திருப்பவர் தான், ரம்யா பாண்டியன்.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

இவர் கடந்த சில ஆண்டுக்களுக்கு மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். ஆனால், தனது நடிப்பு திறனின் காரணமாக ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலமாக தான் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அதன் பிறகு இவர் “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் என்றே கூறலாம்.

அந்த நிகழ்ச்சியில் கடைசி வரை அனைத்து போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியாக இருந்து வந்தார். நடிகை வாணி போஜன் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார். இப்படியாக இருக்க, இவர் லேட்டஸ்டாக ஒரு போட்டோஷூட் நடத்தி உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மிகவும் மாடர்னாக போட்டோஷூட்டில் காட்சி அளிக்கும் ரம்யா பாண்டியன் சட்டையை சைடாக கழட்டி போஸ் கொடுத்துள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here