நடுக்காட்டில் சட்டையை பறக்கவிட்டபடி நின்ற ரம்யா பாண்டியன் – என்ன கிளாமர்.., என்ன ஸ்டைல் பாருங்களே!!

0
ரூட்டை மாற்றிய ரம்யா பாண்டியன்.. இனிமே என்ன அப்படி பார்க்க முடியாது - அதிர்ச்சி ஆன ரசிகர்கள்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரம்யா பாண்டியன்

தமிழில் வெளியான ஜோக்கர் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் ரம்யா பாண்டியன். அதன் மூலம் தான் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இவரின் பொறுமையால் அனைவரின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டார். அதன் மூலம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இப்பொழுது ரம்யா பாண்டியன் வெள்ளித்திரையில் ஜொலித்து கொண்டுள்ளார் என்றே சொல்லலாம். இப்பொழுது அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here