படவாய்ப்பிற்காக மோசமான காரியத்தை செய்த ரம்யா பாண்டியன்.., அதுக்குன்னு இப்படியா?? கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

0

பிரபல நடிகையான ரம்யா பாண்டியன் இப்பொழுது படவாய்ப்பிற்காக செய்துள்ள காரியம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரம்யா பாண்டியன்

குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது. அவரது பொறுமைக்கும், சிரிப்புக்கு தான் அனைவரும் அடிமையானார்கள். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன் பிறகு அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. ஆனால் ஹிட் மட்டும் கொடுக்கவே இல்லை. இதனால் கடுப்பான ரம்யா பாண்டியன் கவர்ச்சியில் இறங்க ஆரம்பித்து விட்டார். ஆரம்பத்தில் கொஞ்சம் மாடர்னாக இருந்து வந்தவர் இப்பொழுது முழுக்க முழுக்க கவர்ச்சியில் இறங்கி விட்டார்.

சிங்கமும் சிறுத்தையும் ஒரே படத்தில்.., உண்மையை உடைத்த நடிகர் கார்த்தி!!

குக் வித் கோமாளியில் பார்த்த ரம்யா பாண்டியனா இது என்று பலரும் வியக்கும் அளவிற்கு இப்பொழுது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் இணையமே சற்று திணறி தான் போயுள்ளது. படவாய்ப்பிற்காக இந்த அளவுக்கு இறங்கிடீன்களே என்று அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here