டைட்டான வெள்ளை சட்டையில் செல்ஃபி எடுக்கும் ரம்மு குட்டி – போதையேறி தவிக்கும் இளவட்டங்கள்!!

0

பிரபல தமிழ் நடிகையான ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெள்ளை சட்டையில் கொடுத்திருக்கும் போஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரம்யா பாண்டியன்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரம்யா பாண்டியன். அதற்கு முன்பாக அவர் இரண்டு படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கு கை கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பிக் பாஸ் வீட்டின் சிங்கப்பெண்ணாக வலம் வருவதற்கு அடித்தளமே இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இப்பொழுது ராமே ஆண்டாளு, இராவணன் ஆண்டாளு படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். இந்நிலையில் தான் தொடர்ந்து போட்டோஷூட்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here