குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியனின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரம்யா பாண்டியன்
தமிழ் நடிகையான ரம்யா பாண்டியன் விஜய் டிவி மூலம் தான் பிரபலமானவர். குக் வித் கோமாளி, பிக் பாஸ் என இரண்டு நிகழ்ச்சியும் அவரை வெள்ளித்திரையில் ஜொலிக்க வைத்து வருகிறது. வித்தியாசமான கதையம்சம் உடைய படங்களையே தேர்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். இவருக்கு கட்டவுட் வைக்கும் அளவிற்கு சென்றனர். இப்பொழுது அவரின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்