கையில் அதை பிடித்து முரட்டு போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன் – கிறங்கிப்போன இணையவாசிகள்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியன் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் குத்தவச்சு கொடுத்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

ரம்யா பாண்டியன்

ஜோக்கர் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரம்யா பாண்டியன். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் சில வருடங்களாக தலைகாட்டாமல் இருந்தவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவே தனது பொறுமையால் அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்டார். அதன் மூலம் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

குக் வித் கோமாளியில் அவரை பார்த்ததற்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது. ஆனால் எப்படியோ 100 நாட்கள் அந்த வீட்டில் தாக்கு பிடித்து விட்டார். இந்நிலையில் அவர் வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்தே பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கீழாடை இல்லாமல் குத்தவச்சு கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here