குட்டியான பாவாடையை சுற்றியபடி போஸ் கொடுக்கும் ரம்யா பாண்டியன் – ஜூம் செய்து பார்க்கும் இளவட்டங்கள்!!

0
இடுப்பை வளைத்து சுற்றி சுற்றி காட்டிய நடிகை ரம்யா பாண்டியன் - ஹாட் வீடியோ வெளியிட்ட இடுப்பழகி!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ரம்யா பாண்டியன்

தமிழில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்து பிரபலமான இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் தனது பொறுமையால் அனைவரின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டார். அதன் மூலம் பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்க 100 நாட்கள் வரை வீட்டில் தாக்கு பிடித்து சிங்கப்பெண் என்ற பெயரையும் பெற்றிருந்தார்.

இப்படி இருக்க தற்போது ராமே ஆண்டாளு இராவணன் ஆண்டாளு படத்தின் வெற்றிக்கு பிறகு வளர்ந்து வரும் நாயகி என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்.

இப்பொழுது பில்லா 2 நயன்தாரா ரேஞ்சுக்கு பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here