அடடடா.., செம்ம structure உங்களுக்கு.., செம Figure-ஆ இருக்கீங்களே ரம்யா பாண்டியன்.., சொக்கிப்போன இளசுகள்!!!

0
அடடடா.., செம்ம structure உங்களுக்கு.., செம Figure-ஆ இருக்கீங்களே ரம்யா பாண்டியன்.., சொக்கிப்போன இளசுகள்!!!
அடடடா.., செம்ம structure உங்களுக்கு.., செம Figure-ஆ இருக்கீங்களே ரம்யா பாண்டியன்.., சொக்கிப்போன இளசுகள்!!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியன் நாளுக்கு நாள் மெருகேற துவங்கிவிட்டார். இந்நிலையில் கருப்பு நிற உடையில் அழகாக மினுமினுக்கும் படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

ரம்யா பாண்டியன்

டம்மி பட்டாசு என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் தான் ரம்யா பாண்டியன். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து ஜோக்கர், ஆண்தேவதை ஆகிய திரைப்படத்தில் நடித்து இருந்தார். ஆனால், இந்தத் திரைப்படங்கள் எதுவும் நினைத்த அளவுக்கு வரவேற்பு கொடுக்கவில்லை.

இதற்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலமாகவே எக்கச்சக்கமான ரசிகர் கூட்டங்களை சம்பாதித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஏகப்பட்ட வாய்ப்புகள் ரம்யா பாண்டியனுக்கு வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.

தற்போது இடும்பன்காரி மற்றும் நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய திரைப்படங்களில் ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார். திரைப்பட வேளைகளில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைப்பக்கங்களில் அவ்வப்போது ரசிகர்களுக்காக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

எப்போதுமே குடும்ப பெண்ணாகவே நகர் வலம் வந்து கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன் தற்போது சற்று கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here