ஜாக்கெட், பாவாடை மட்டும் தான்.. சேலை வேணாம்.. ஓகேவா.. ரம்யா பாண்டியனின் கில்மா போஸ்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ரம்யா பாண்டியன்

பிக் பாஸ் வீட்டில் சிங்கபெண்ணாக அனைவரின் நெஞ்சத்தையும் கவர்ந்தவர் தான் ரம்யா பாண்டியன். தனது பொறுமையால் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். பாஸ் வீட்டில் சில கசப்பான சம்பவங்கள் நடந்து இருந்தாலும் 100 நாட்கள் வரை தாக்கு பிடித்து விட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது அவர் நடித்த ராமே ஆண்டாளு இராவணன் ஆண்டாளு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க இப்பொழுது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இப்படி இருக்க தற்போது பாவாடை ஜாக்கெட்டுடன் அவர் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here