பின்னழகை தொங்கவிட்டு காட்டும் ரம்யா பாண்டியன் – கிறங்கி தவித்த இளசுகள்!!

0

தமிழில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக உருவெடுத்திருக்கும் ரம்யா பாண்டியன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரம்யா பாண்டியன்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரம்யா பாண்டியன். அதன் மூலம் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நாளுக்கு நாள் அனைவர் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்டார்.

Ramya Pandian in lehenga HD stills - South Indian Actress

100 நாட்கள் வரை வீட்டில் தாக்கு பிடித்து சிங்கபெண்ணாக வலம் வந்தார். இவரை வீட்டிற்கு அழைத்து செல்லும்போது கொட்டு மேளத்துடன் தான் சென்றார். அதன் பிறகு தான் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. இந்நிலையில் அவரின் பின்னழகு போஸ் இணையத்தை கலக்கி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here