கிளாமர் உடையில் காரில் இருந்து மாஸ்ஸாக வெளியே வரும் ரம்யா பாண்டியன் – சின்னாபின்னமாக இளவட்டங்கள்!!

0
ரூட்டை மாற்றிய ரம்யா பாண்டியன்.. இனிமே என்ன அப்படி பார்க்க முடியாது - அதிர்ச்சி ஆன ரசிகர்கள்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியன் தனது மாஸ்ஸான புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

ரம்யா பாண்டியன்

தமிழில் வெளியான ஜோக்கர் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் ரம்யா பாண்டியன்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் மூலம் தான் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இவரது பொறுமையான குணத்தால் அனைவரின் நெஞ்சங்களையும் கொள்ளையடித்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிங்கப்பெண் என்ற பெயரையும் எடுத்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

குட்டை பாவாடையில் இணையத்தை கலக்கும் ரம்யா பாண்டியன் புகைப்படம் - ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

இப்பொழுது தமிழில் வளர்ந்து வரும் நாயகியாக இருக்கும் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here