பயந்து நடுங்கி விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா வெளியிட்ட வீடியோ – சுற்றுலாவில் நடந்த ஷாக் சம்பவம்!

0
பயந்து நடுங்கி விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா வெளியிட்ட வீடியோ - சுற்றுலாவில் நடந்த ஷாக் சம்பவம்!

விஜய் டிவியில் ஒரு தொகுப்பாளினியாக ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் ரம்யா. மேலும் இவர் மொழி, ஒ காதல் கண்மணி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் Fitness மீது அதிக ஆர்வம் கொண்டதால் அடிக்கடி தன் யூடியூப் பக்கத்தில் தன் வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் ரம்யா.

ஜாக்கெட் முக்கால்வாசி இறங்கிருச்சு., வேற லெவல் Structure – ஆளை சுண்டி இழுக்கும் சாக்ஷி அகர்வால்!

அப்பொழுது ஒரு இடத்தில் அழகாக இவர் போஸ் கொடுக்க பக்கத்தில் ஒரு பெரிய ஆமை வந்ததும் பதறியடித்து அலறுகிறார். பின்னர் சில நிமிடங்களில் சகஜமாகிவிடுகிறார். இந்த Funny- ஆன வீடியோவை ரம்யா தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Subramanian (@ramyasub)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here