அவ பார்வை அடடட…அவ ஸ்டைல்லு அப்பப்பா…!தன் அழகால் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த ரம்யா நம்பீசன்!!!

0

மலையாளம் மற்றும் தமிழ் மொழி  திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு அறியவந்தவர் ரம்யா நம்பீசன். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தில் அவரின் அழகை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். மேலும் அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தவர் நடிகை  ரம்யா நம்பீசன். மலையாளத்தில் அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் படம் சயனம். அதன் பிறகு அந்த மொழியிலேயே குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கதாநாயகியாக 2006ஆம் ஆண்டு மலையாள படம் மூலம் அறிமுகமானார். அதே வருடம் ஒரு நாள் ஒரு கனவு என்ற தமிழ் படத்தின் மூலமாக தமிழ் மொழியில் அறிமுகமானார்.

ஓரக்கண்ணால் உசுப்பேத்தும் பிரியா பவானி சங்கர்…!கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!!

அதன் பின்னர் தமிழ், மலையாளம் என தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.  மேலும் இவர் பல படங்களுக்கு  பின்னணி பாடலும் பாடி உள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சில புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் தனது எல்லை மீறிய அழகால் ரசிகர்களை திக்குமுக்காட வைத்து உள்ளார். மேலும் இந்த புகைப்படம் பகிரப்பட்ட சில நிமிடங்களுக்குள்ளாகவே பல லைக்களை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here