ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலம்., இந்த தேதியில் திறக்கப்படும்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலம்., இந்த தேதியில் திறக்கப்படும்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலம்., இந்த தேதியில் திறக்கப்படும்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

ராமநாதபுரம் மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் தீவு பகுதியை இணைக்கும் வகையில் 106 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பாம்பன் ரயில் பாலம் பழுதடைந்ததால், புதிதாக ரயில் பாலம் அமைக்க ரூ.525 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை ரூ.90.20 கோடியில் மறுசீரமைப்பு பணிகளை துவக்கி வைத்த ரயில்வே வாரிய உறுப்பினர் ஆர்.என்.சுங்கர், புதிய பாம்பன் ரயில் பாலம் பணிகளை பார்வையிட்டார்.

ஓடும் ரயிலில் அந்தரங்க உறுப்பை காட்டிய காவல்துறை.., வீடியோ எடுத்து கதறவிட்ட பெண் – அதிரடியாக கைது செய்த போலீஸ்!!

இதை தொடர்ந்து அவர் பேசுகையில், புதிதாக கட்டப்பட்டு வரும் பாம்பன் ரயில் பாலத்தின் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு, 2024 பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் பிரதமர் மோடி முன்னிலையில் புதிய ரயில் பாலம் திறந்து வைக்கப்படும். அதன் பின்னர் மீண்டும் ரயில் போக்குவரத்து செயல்படும்.” என தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here