46 வயசுலயும் சும்மா நச்சுன்னு இருக்கீங்களே.. பிறந்தநாளை குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடிய ரம்பா!

0
46 வயசுலயும் சும்மா நச்சுன்னு இருக்கீங்களே.. பிறந்தநாளை குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடிய ரம்பா!
46 வயசுலயும் சும்மா நச்சுன்னு இருக்கீங்களே.. பிறந்தநாளை குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடிய ரம்பா!

தெலுங்கு சினிமா மூலம் தன் திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகை ரம்பா. பின்னர் இவருக்கு தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. கோலிவுட்டில் அருணாச்சலம், மின்சார கண்ணா, உள்ளத்தை அள்ளித்தா, சுயம்வரம் ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து ஹிட் கொடுத்தார்.

இவருக்கும் தொழிலதிபர் இந்திரன் என்பவருக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. சமீபத்தில் தான் ரம்பா தனது 46வது பிறந்தநாளை கோலாகலமாக தனது குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.

தலையில் பலத்த காயங்களுடன் மறைந்த பாடகர் கேகே?? பிரேத பரிசோதனையில் வந்த பகீர் தகவல்!!

அந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை ரம்பாவிற்கு தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here