இப்படி தொறந்து காட்றீங்களே ரகுல் ப்ரீத் சிங்.., ஏக்க பார்வையில் ரசிகர்ஸ்.., திணறி நின்ற இணையதளம்!!

0

பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரகுல் ப்ரீத் சிங்

தமிழில் வெளியான தடையற தாக்க படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ராகில் ப்ரீத் சிங். தனது குழந்தை தனமான நடிப்பால் அனைவரையும் கொள்ளை கொண்டார்.

அதிலும் ரசிகர்களுக்கு விருப்பமான நாயகியாக வலம் வருகிறார். அதிலும் தெலுங்கு திரைப்பக்கம் தான் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது.

முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்து கிடைக்கும் நேரத்தில் தான் போதைப்பொருள் வழக்கில் அவரது பெயர் சிக்கியது. இந்நிலையில் தான் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here