வெறும் துண்டை வாரிசு உடம்பை மறைச்சுடீங்களே.., ரகுல் ப்ரீத் சிங்கை பார்த்து ரசித்த இளசுகள்!!

0

தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ரகுல் ப்ரீத் சிங். என்னமோ ஏதோ, தடையற தாக்க போன்ற சிறிய படங்களில் நடித்து ஆரம்பக்கட்ட நடிகையாக இருந்தவர் இப்பொழுது முன்னணி நடிகையாகும் அளவிற்கு உயர்ந்து விட்டார்.

இவரது கொஞ்சலான நடிப்பு தான் அனைவரையும் வெகுவாகா கவர்ந்திருந்தது. தமிழில் முன்னணி நடிகர்களுடன் மட்டுமே இணைந்து நடித்து வருகிறார் ரகுல். இப்பொழுது அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இப்பொழுது முன்னழகை மட்டும் மறைத்து கொண்டு மேனி மொத்தத்தையும் காட்டி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here