அம்மாடி.., எவளோ பெரிய ஓட்டை…, ரகுல் ப்ரீத் சிங்கின் முரட்டு போஸ் இணையத்தில் வைரல்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரகுல் ப்ரீத் சிங்

தமிழில் வெளியான தடையற தாக்க படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அந்த படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தார்.

அதன் மூலம் தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்த அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. தமிழில் அவர் நடித்த தீரன் திரைப்படம் இப்பொழுது வரை ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சில காலமாகவே தொடர்ந்து பல பிரச்சனைகளில் சிக்கி வந்தார் ரகுல் ப்ரீத் சிங்.

இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது முழு முதுகையும் காட்டியபடி அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here