இன்னைக்கு இவ்வளவு தான் தூக்க முடியும்.., ரகுல் பிரீத் சிங்கின் கட்டுக்கடங்காத புகைப்படத்தால் திமிரும் இளசுகள்!!

0

தமிழில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரகுல் பிரீத் சிங்

கில்லி படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து பிரபலமானவர் தான் ரகுல் பிரீத் சிங். மேலும் இவர் இந்தியில் தான் முதன்முதலில் அறிமுகமானார். அது மட்டுமில்லாமல் தமிழில் தீரன், என்னமோ எதோ, NGK போன்ற படத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.

இப்பொழுது போதைப்பொருள் வழக்கில் அவர் பெயர் அடிபட தான் செய்தது. மேலும் விசாரணைகளும் நடந்தன. ஆனாலும் அது மார்க்கெட்டில் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை. அதற்கு காரணம் அவரது நடிப்பு அந்த அளவிற்கு ரசிகர்களிடம் ஃபேமஸ் ஆனதே. அவரது கொஞ்சல் தனமான அந்த ரியாக்ஷன் தான் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இப்படி இருக்க அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here