சேரில் அமர்ந்து கண்டபடி போஸ் கொடுத்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

0

தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரகுல் ப்ரீத் சிங்

தீரன் அதிகாரம் ஒன்று, தடையற தாக்க போன்ற படங்களில் நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் தான் ரகுல் பிரீத் சிங். இவருக்கு ஆரம்பத்தில் இருந்து ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

அவரது கொஞ்சலான நடிப்பு தான் அனைவரையும் கவர்ந்தது. ஜெனிலியாக்கு பிறகு இவருக்கு தான் இந்த கதாபாத்திரம் பொருத்தமாக இருந்தது. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் சில படங்களில் நடித்தாலும் அவருக்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்து கிடைத்தது.

போதைப்பொருள் வழக்கில் அவருடைய பெயர் அடிபட்டாலும் மார்க்கெட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில் தற்போது பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சேரில் அமர்ந்தபடி அவர் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here