ஒரு பக்கமாக திறந்து இளசுகளை பறக்கடிக்கும் ரகுல் ப்ரீத் சிங் – ஸ்தம்பித்த இணையதளம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரகுல் ப்ரீத் சிங்

கன்னட நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழில் வெளியான தடையற தாக்க படத்தில் நடித்து பிரபலமானவர். அந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் நடித்து பிரபலமடைந்திருப்பார்.

தீரன் படத்தில் குழந்தை தனமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். இப்படி இருக்க இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here