குப்பற படுத்தாலும் படுத்தீங்க.., இப்படியா காட்றது.., ரகுல் ப்ரீத் சிங்கின் கவர்ச்சி அட்டகாசங்கள்!!

0

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் பிரீத் சிங் தற்போது படுத்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ராகுல் ப்ரீத் சிங்

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ரகுல் ப்ரீத் சிங். இவரது அந்த கொஞ்சல் நடிப்புதான் அனைவரையும் கவர்ந்தது. ஜெனிலியாவிற்கு பிறகு அந்த கதாபாத்திரம் இவருக்கு தான் ஒத்துப் போனது.

இப்பொழுது அவர் போதைப்பொருள் வழக்கில் சிக்கி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் எந்த பாதிப்பும் இவருக்கு இல்லை. இப்பொழுது வரை அனைவரின் கனவு கன்னியாகவே இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் படுத்தபடி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here