ச்சீ.., அந்த முடிச்ச அவுத்தா உடம்புல ஒண்ணுமே இருக்காது.., ரகுல் ப்ரீத் சிங்கின் அட்டகாசங்கள்!!

0

7 ஜி ரெயின்போ காலனி படத்தில் கன்னட ரீமேக்கில் நடித்து பிரபலமானவர் தான் ரகுல் ப்ரீத் சிங். அதன் பிறகு நீண்ட காலத்திற்கு பிறகு தான் தடையற தாக்க படத்தில் நடித்திருந்தார்.

அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். இப்பொழுது தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் என அனைத்து மொழிகளிலும் தூள் கிளப்ப ஆரம்பித்து விட்டார்.

சமீபத்தில் கூட போதை பொருள் விவகாரத்தில் இவரது பெயர் அடிபட்டிருந்தது. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது வெறும் முடிச்சு போட்ட டிரஸ்ஸில் அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here