அடடா.., இப்படி விரிச்சு காட்றீங்களே ரகுல் ப்ரீத் சிங்.., திமிற திமிற பார்த்து மூடான இளசுகள்!!

0

7 ஜி ரெயின்போ காலனி படத்தில் கன்னட ரீமேக்கில் நடித்து அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரகுல் ப்ரீத் சிங். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அதன் பிறகு தமிழில் அவர் நடித்த தடையற தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

இப்பொழுது முக்கிய நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார். எந்த ஒரு கதாபாத்திரம் என்றாலும் அதில் ஏற்று நடிக்க அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. மேலும் போதை பொருள் விவகாரத்தில் அரசல் புரசலாக இவர் பெயரும் அடிப்பட தான் செய்தது.

ஆனால் இவரின் மார்க்கெட்டுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை. இப்படி இருக்க இப்பொழுது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் கால்லை விரித்தபடி உட்சகர்ந்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கை பார்த்து பலரும் சொக்கிப்போய் தான் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here