ரோஸ் நிற நெக் ஸ்லீவ் உடையில் தீரன் பட நடிகை…!ரசிகர்களை திணறவைத்த ரகுல் பிரீத் சிங்!!!

0

மாடலிங்கை தனது தொழிலாக கொண்டு பயணத்தை தொடங்கியவர் நடிகை  ரகுல் பிரீத் சிங். அதன் பின் பல படங்களில் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்தி கொண்டார்.தற்போது அவர் தனது  இன்ஸ்டா பக்கத்தில் மிக சிறிய ரோஸ் கலர் உடையில் ஏக்கப் பார்வையோடு உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இது அவர்களின் ரசிகர்களை கிறங்கடித்து உள்ளது.

தன்னுடைய 18 வயதில்லை மாடலிங் துறைக்கு வந்தவர். அதன் பின்பு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் படங்களில் நடிக்க முயன்றார். அதன்படி ,விஜய் நடிப்பில் தமிழில் உருவான கில்லி படத்தின் கன்னட ரீமேக் மூலம் திரைத்துறைக்கு வந்தவர். அதன் பின் பல மொழி படங்கள் அதாவது தமிழ், தெலுங்கு , ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து உள்ளார். தமிழில் தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். அதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து உள்ளார்.

அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய அழகிய  கியூட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் அவரின் தற்போதைய புகைப்படம் ஒன்று. அதாவது அந்த புகைப்படத்தில் மிக சிறிய ரோஸ் கலர் உடையில் கீழே அமர்ந்து ஏங்கி பார்க்கும் பார்வையில் உள்ளார். இந்த  போட்டோவுக்கு அவரின் ரசிகர்கள் ஹார்டின் கமெண்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here