ரகுல் பிரீத் சிங் சொல்லும் அறிவுரை – அட என்னனு தான் கேளுங்களேன்!!!

0

பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்ற விவரங்களை பகிர்ந்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதை சாப்பிடுங்க; இதை சாப்பிடாதீங்க:

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரகுல்பிரீத் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சில நாட்களாக வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

இப்போது அதிலிருந்து குணமடைந்து வந்துள்ள அவர்; மக்களுக்கு அறிவுரை கூறும் விதமாக பல கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்ற விவரங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “நீங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டால் மிகவும் வலிமையாகவும், நம்பிக்கையுடனும் இருங்கள் என்றும்”

அதிக கலோரி உள்ள உணவுகளை சாப்பிடாமல் தவிருங்கள்.சூடான தேநீர், சூப் வகைகளை பருகுங்கள். கசப்பான காய்கறிகளை சாப்பிடுங்கள் மற்றும் காரமான, வறுத்த உணவுகளை சாப்பிடுங்கள் என்று கூறியுள்ளார்.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here