2 பீஸ் நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட ரகுல் ப்ரீத் சிங்க்.. கூல்லான போட்டோவுக்கு சூடாகிய இணையத்தளம்!!!

0

திரன் அதிகாரம் 1 நாயகியான நடிகை ரகுல் ப்ரீத் சிங்க் டூ பீஸ் நீச்சல் உடையில் படு கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

ரகுல் பிரீத் சிங் 2009-ஆம் ஆண்டு ஒரு கன்னட திரைப்படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், படிப்படியாக தன் விடா முயற்சியால் தற்போது தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகையாக மாறியுள்ளார். 2017 ஆம் ஆண்டு வெளியான’ஸ்பைடர்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமானார்.

அதை தொடர்ந்து ’தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்,ஜி.கே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தற்போது கமல் ஹாசனின் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகும் ’இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயனின் இணைந்து அயலான் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இன்ஸ்டாவில் இவர் தன் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். ஆனால் தற்போது டூ பீஸ் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் அமர்ந்தவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவிற்கு தற்போது லைக்ஸ் குவிந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here