இரண்டாவது திருமணத்திற்கு பக்காவாக தயாரான ரக்ஷிதா.., அவரே வெளியிட்ட வீடியோ பதிவு!!

0
இரண்டாவது திருமணத்திற்கு பக்காவாக தயாரான ரக்ஷிதா.., அவரே வெளியிட்ட வீடியோ பதிவு!!
இரண்டாவது திருமணத்திற்கு பக்காவாக தயாரான ரக்ஷிதா.., அவரே வெளியிட்ட வீடியோ பதிவு!!

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் இளசுகள் மனசில் ரெக்கை கட்டி பறந்தவர் தான் நடிகை ரக்ஷிதா மகாலக்ஷ்மி. முதலில் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் கருப்பான பெண்ணாக தினேஷுக்கு ஜோடியாக நடித்து தான் அறிமுகமானார். அதன் பிறகு இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகும் ரக்ஷிதா நடிப்பை தொடர்ந்தார். இப்படி போயிக்கொண்டிருக்க ரக்ஷிதாவும் தினேஷும் பிரிந்து விட்டதாக செய்திகள் வர ரசிகர்கள் மனதில் பெரிய இடியே விழுந்தது. மேலும் ரக்ஷிதா வேறு திருமணம் செய்ய போகிறார் என்ற வதந்தியும் பரவிய வண்ணமே இருந்தது.

இப்படி இருக்க இப்பொழுது அதனை நிரூபிக்கும் விதமாக ரக்ஷிதா மணக்கோலத்தில் இருக்கும் வீடீயோவை வெளியிட்டுள்ளார். திருமணத்திற்கு ரெடியே ஆகிட்டீங்களா?? என்று கேட்க அவரது கேப்சன் அதற்கு சரியான பதிலளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது சொல்ல மறந்த கதை சீரியலில் கணவரை இழந்திருக்கும் சாதனா கதாபாத்திரத்தை இப்பொழுது மணக்கோலத்தில் பார்க்க எப்படி இருக்கு என்று கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here