விவாகரத்தான  கணவர்  தினேஷ்  குறித்து  பதிவிட்ட ரக்ஷிதா.., அவரே  சொன்ன  விஷயம்  உள்ளே!!

0
விவாகரத்தான  கணவர்  தினேஷ்  குறித்து  பதிவிட்ட ரக்ஷிதா.., அவரே  சொன்ன  விஷயம்  உள்ளே!!
விவாகரத்தான  கணவர்  தினேஷ்  குறித்து  பதிவிட்ட ரக்ஷிதா.., அவரே  சொன்ன  விஷயம்  உள்ளே!!
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் ரக்ஷிதா மஹாலக்ஷ்மி. பலரின்  கனவு நாயகியாக வலம் வந்த இவருக்கு  சமீப காலமாக வாய்ப்புகள்  எதுவும்  கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதிலும் பாதியிலேயே எலிமினேட் ஆகி வெளியேறி விட்டார். இப்படி இருக்க இப்பொழுது ரக்ஷிதாவின்  அப்பா  இறந்துள்ள நிலையில் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இப்படி இருக்க இப்பொழுது  தனது இன்ஸ்டா பக்கத்தில்  தனது  பெயரை  எதற்காகவும், யாருக்காகவும் யூஸ்  பண்ணாதீங்க  என்று  கட்டமாக  கூறியுள்ளார். இது கண்டிப்பாக  தினேஷ்  விவகாரமாக தான் இருக்கும்  என்று  நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர். அந்த பதிவு இது..,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here