ரக்ஷா பந்தனை முன்னிட்டு பெண்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ் – அரசு அறிவித்த சிறப்பு அறிவிப்பு!

0
ரக்ஷா பந்தனை முன்னிட்டு பெண்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ் - அரசு அறிவித்த சிறப்பு அறிவிப்பு!

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேசத்தில் வருகிற ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பெண்களுக்கு இலவச பேருந்து வசதி செய்யப்படவுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

ரக்க்ஷபந்தன் பண்டிகை:

வட மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு சிறப்பு பண்டிகை பட்டியலில் ரக்ஷா பந்தன் பண்டிகையும் ஒன்று. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்தது. மேலும் பெரியளவில் விழாக்கள் போன்றவை நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா நோய் தொற்று ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளதால் ரக்ஷா பந்தன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.

மேலும் இந்த விழாவிற்கு சிறப்பூட்டும் விதமாக முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு அறிவிப்பை விடுத்துள்ளார். அதாவது, உத்தரபிரதேசத்தில் ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது அதாவது ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்க உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அதாவது ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 12 நள்ளிரவு வரை இந்த சேவையை உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here