ஸ்டைலின் மொத்த உருவமாக மாறி நிற்கும் விஜய் டிவி ரக்சன் – இன்ஸ்டாவை வட்டமிடும் ரசிகைகள்!!

0
ஸ்டைலின் மொத்த உருவமாக மாறி நிற்கும் விஜய் டிவி ரக்சன் - இன்ஸ்டாவை வட்டமிடும் ரசிகைகள்!!
ஸ்டைலின் மொத்த உருவமாக மாறி நிற்கும் விஜய் டிவி ரக்சன் - இன்ஸ்டாவை வட்டமிடும் ரசிகைகள்!!

விஜய் டிவியில் தொகுதிப்பாளராக பணிபுரிந்து வரும் ரக்சன் தற்போது மாஸ் லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

என்னை எந்த ஸ்டேஜ்லயும் மறந்துற மாட்டியே – ஹேமாவிடம் கெஞ்சும் பாரதி கண்ணம்மா துளசி!!

விஜய் டிவி ரக்சன்

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் ரக்சன். கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமைகளை அதிகரித்து தற்போது விஜய் டிவி ஆங்கர் என்ற அங்கீகாரத்தை பெற்று விட்டார். இந்நிலையில் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற செய்தியை கேட்டு பலரும் அதிர்ச்சியாகினர்.

ஸ்டைலின் மொத்த உருவமாக மாறி நிற்கும் விஜய் டிவி ரக்சன் - இன்ஸ்டாவை வட்டமிடும் ரசிகைகள்!!
ஸ்டைலின் மொத்த உருவமாக மாறி நிற்கும் விஜய் டிவி ரக்சன் – இன்ஸ்டாவை வட்டமிடும் ரசிகைகள்!!

இந்நிலையில் படத்திலும் நடிக்க ஆரம்பித்து விட்டார் ரக்சன். இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் டிப்டாப்பாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here