மாநிலங்களவை தேர்தல்: போட்டியே இல்லாமல் வெற்றி பெற்ற பாஜக எம்.பி.க்கள்., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

0

நாடு முழுவதும் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2024 ஏப்ரல் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால் பிப்ரவரி 27ஆம் தேதி மாநிலங்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

எழிலுக்காக கணேசை கொலை செய்யும் பாக்கியா.., கடைசி நொடியில் காப்பாற்றப்படும் அமிர்தா.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

அதன்படி இதுவரை வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய பிரதேசத்தில் எல்.முருகன் ஆகியோர் போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.-ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. போட்டியே இல்லாமல் வாகை சூடிய இரு பாஜக MP-க்கும் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here