பிக் பாஸ் நிகழ்ச்சியால் ராஜுவுக்கு வந்த சோதனை.., தூக்கி விட்டவங்களே இப்படி தள்ளி விட்டுட்டாங்களே!!

0
விஜய்  டிவியில்  பிரபல  சீரியலுக்கு ஆப்பு.., இனிமேல்  ஒளிபரப்பாகாது.., அதிகாரபூர்வ தகவல்!!
விஜய்  டிவியில்  பிரபல  சீரியலுக்கு ஆப்பு.., இனிமேல்  ஒளிபரப்பாகாது.., அதிகாரபூர்வ தகவல்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி ஒன்று இப்பொழுது முடிவடைய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவி பிரபல நிகழ்ச்சி

பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்றாலே அதற்கு எப்பொழுதுமே முதல் இடம் விஜய் டிவிக்கு தான். புது புது கான்செப்ட் எல்லாம் உருவாக்கி அதில் பிரபலமடைந்து விடுகின்றனர். இந்நிலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ராஜு வீட்டுல பார்ட்டி என்ற நிகழ்ச்சி வெகு சிறப்பாக அரங்கேறியது என்றே சொல்லலாம்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

பல பிரபலங்கள் கலந்துகொள்ள இதனால் டிஆர்பி ரேட்டிங்கும் எகிறியது. இப்படி இருக்க இப்பொழுது திடீரென இந்த நிகழ்ச்சி நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனை ராஜு தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழக பள்ளி ஆசிரியர்கள் திடீர் போராட்டம் – வலுக்கும் கோரிக்கைகள்! அரசுக்கு முளைத்த புதிய சிக்கல்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிப்பதால் தான் இந்த நிகழ்ச்சிக்கு எண்டு கார்டு போட்டுள்ளனர். இத்தனை நாட்கள் மக்களின் பெரும் பொழுதுபோக்காக இருந்த இந்த நிகழ்ச்சி முடிவடைவதற்கு நினைத்து பலரும் வேதனையில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here