கொரோனா தடுப்பு மருந்து – டிஆர்டிஓ 2டிஜி மருந்து இன்று அறிமுகம்!!!

0
கொரோனா தடுப்பு மருந்து - டிஆர்டிஓ 2டிஜி மருந்து இன்று அறிமுகம்!!!
கொரோனா தடுப்பு மருந்து - டிஆர்டிஓ 2டிஜி மருந்து இன்று அறிமுகம்!!!

டிஆர்டிஓ டாக்டர் ரெட்டீஸின் – 2 டிஜி மருந்தின் 10,000 டோஸின் முதல் தொகுதி இன்று முதல் அறிமுகமாகிறது.

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு தனி வார்டுகள் – சுகாதாரத்துறை அமைச்சர் அறிக்கை!!

டி-டியோக்ஸி டி-குளுகோஸ் கோவிட் மருந்து:

கொரோனா 2ஆம் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்த போதிலும், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் இப்போது டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) என்று அழைக்கப்படும் தடுப்பு மருந்து அவசரகால பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.இதனை தொடந்து கோவிட் -19 சிகிச்சைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கிய 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) மருந்தின் முதல் தொகுதியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வெளயிடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

டி-டியோக்ஸி டி-குளுகோஸ் கோவிட் மருந்து:
டி-டியோக்ஸி டி-குளுகோஸ் கோவிட் மருந்து:

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் கோவிட் எதிர்ப்பு மருந்து 2 டிஜியின் முதல் தொகுதியை இன்று காலை 10.30 மணியளவில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட உள்ளார். இந்த மருந்தை டிஆர்டிஓவின் அணு மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் (ஐஎன்எம்ஏஎஸ்) இணைந்து உருவாக்கியுள்ளது. தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2டிஜி கரோனா தடுப்பு மருந்தை கொரோனா தடுப்பு பணிக்காக இன்றிலிருந்து அறிமுகம் செய்ய இருப்பதாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here