பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம்.. பிரபல நடிகரின் மகள் அதிரடி முடிவு – தீயாய் பரவும் புகைப்படம்!

0
பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம்.. பிரபல நடிகரின் மகள் அதிரடி முடிவு - தீயாய் பரவும் புகைப்படம்!
பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம்.. பிரபல நடிகரின் மகள் அதிரடி முடிவு - தீயாய் பரவும் புகைப்படம்!

80ஸ் கால தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் ராஜ்கிரண். இவர் நடிப்பு எதார்த்தமாகவும் அதே சமயம் உணர்வு பூர்வமாகவும் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். அதன் பின்னரும் இவர் சண்டைக்கோழி உள்பட ஒரு சில படங்களில் குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் தோன்றி வந்தார்.

ராஜ்கிரணுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இவரின் மகள் ஜீனத்தும், சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் நடித்த முனீஸ்ராஜாவும் முகநூல் மூலம் காதலித்து உள்ளனர். முதலில் இருவீட்டாரும் இந்த காதலுக்கு ஒப்புக்கொள்ளவில்லையாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பின்னர் முனீஸ்ராஜா குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்க, ராஜ்கிரண் குடும்பத்தில் ஒரு சிலரின் சம்மதம் இல்லாமலேயே திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. கோவிலில் வைத்து இந்த திருமணம் எளிமையாக நடைபெற்றதாக என்று கூறப்படுகிறது. இந்த ஜோடியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here